மிகு..தினங்கள் கழித்து..
வலிகள்.. நண்டாய் பிடிக்க
கிறுக்க சொல்லுகிறது.. மனது!!
வலிகள்.. நண்டாய் பிடிக்க
கிறுக்க சொல்லுகிறது.. மனது!!
இராட்டினம் ஏறும் முன்னே..
இறக்கிவிடப்பட்ட சிறு குழந்தை போல்
மனம் முழுதும் கண்ணீர் கோடுகள்!?
இறக்கிவிடப்பட்ட சிறு குழந்தை போல்
மனம் முழுதும் கண்ணீர் கோடுகள்!?
விரும்பும் பெண்
எதிரே வந்துவிட..
வலி மறைத்து புன்னகைக்க முயலும்..
விடலை பையன் போல
சிரிக்க முயல்கிறேன்..
எதிரே வந்துவிட..
வலி மறைத்து புன்னகைக்க முயலும்..
விடலை பையன் போல
சிரிக்க முயல்கிறேன்..
வழி மறைக்கும்..
மார்கழி பனி போல
மனம்..முழுதும்.. கவலைகள்
மார்கழி பனி போல
மனம்..முழுதும்.. கவலைகள்
கவலை கொன்று.. மகிழ்ச்சி வளர
ஆனையிட்டேன்..
கவலைகளோ..உத்ராகாண்ட் வெள்ளம் போல
மொத்தம் சாய்த்துவிடுகிறது...
ஆனையிட்டேன்..
கவலைகளோ..உத்ராகாண்ட் வெள்ளம் போல
மொத்தம் சாய்த்துவிடுகிறது...
மொத்தத்தில்..."முடியல சாமி"
என்ன வாழ்க்கைடா...இது????
என்ன வாழ்க்கைடா...இது????
