Friday, 3 June 2016

துரோகம்

வானுலகம்...
150 புது தேவதைகளை...
63 பழைய தேவதைகள்.. கட்டி பிடித்து வரவேற்றன!!
அரும் பெரும் சாதனையென பாராட்டி தள்ளிய பழைய தேவதைகள்!!!
புதிய தேவதைகளுக்கு ஒன்றும் புரியவில்லை...
பழைய தேவதைகள் சொன்னது...
உங்களை போல் நாங்கள் கொல்லப்பட்ட போது...
இந்த உலகம்.. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது!!
நீங்கள் விழிக்க செய்தீர்கள்..
அதுவும்... இந்திய தேசத்தை... ராஜபக்சேவுக்கு கம்பளம் விரிக்கும்... அனைவரும் கூட வருத்தப்படுகீறார்கள்.. நீங்கள் தான் சாதனையாளர்கள் என்றன!!

புது தேவதைகள் சொன்னது....
அதற்கு நீ முஸ்லீமாய் பிறந்து முஸ்லீமால் கொல்லப்பட வேண்டும்!!!
நீ தமிழனாய் பிறந்து போனாய் போ என்றது!!

No comments:

Post a Comment