Sunday, 27 January 2019

உச்சியில்...
உக்கிரமாய் சூரியன்...
இருந்தும் காணவில்லையடி
என் நிழல்???
உனக்கு குடையாய்
தனித்தே தங்கிவிட்டது உன்னுடன்!!
நான் நிழலில்லாதவன்!!

No comments:

Post a Comment