திருடியாய் நீ இருப்பதால்..
மொத்தமும் கொடுக்க சித்தமாயிருந்தேன்...
இதயம் மட்டும் போதுமென்கிறாய்.. இதய திருடி!
கொட்டி தீர்ந்தது மழையா.. அவளா??
ஒரு முறை கூடி கொட்டும் மழை போல்..
ஒவ்வொரு நாளும் கொட்டி தீர்க்கிறாய்
உன் ஆசையையும் கோபங்களையும்...
தொலை பேசி மூலம் ஒரு முறை மட்டும்!!!
ஒரு முறை கூடி கொட்டும் மழை போல்..
ஒவ்வொரு நாளும் கொட்டி தீர்க்கிறாய்
உன் ஆசையையும் கோபங்களையும்...
தொலை பேசி மூலம் ஒரு முறை மட்டும்!!!
No comments:
Post a Comment