ஜெ: மாடு கொடுத்தேன் 100 பேருக்கு..
அந்த பாலுக்கு நல்ல விலைக்குதானே கோடி பேருக்கு ஏத்தினேன்
தப்புன்னு சொன்னா எப்படி????
ஏழை: அம்மா புண்ணாக்கு வாங்க கன்னுகுட்டி வித்தேன்..
அதை பஸ்லு ஏத்தி வர மாட்டையே வித்தேன்..
மறுபடி ஏழையாயிட்டேன் 2 வது ஒரு மாடு கொடுங்களேன்???
ஜெ: ?????ஜெ : ஏழைங்கன்னா நடந்து போனாதானே நீ பஸ்ல போர வசதியிருந்தா நீ தவறான பயனாளி ...
உன் மேல மாடு ஆக்ரமிப்பு கேஸ் போடுறேன்..
ஏழை : சரிம்மா இந்த தடவையோட பெங்களுரு டிரிப் முடிச்சுடுங்க உங்க பாதுகாப்பு செலவுல அங்கேயும் கஜானா காலியாம்..
தண்ணி குடுக்காதவந்தான் இருந்தாலும் எங்க நிலைமை அங்க வேணாம்....
No comments:
Post a Comment