Monday, 12 December 2011

அப்பாவி உலகம்..

தன் சொத்து விற்று ..
மக்கள் பணி செய்த அப்பாவிகளும்..
மக்கள் சொத்தை தீர்த்து..
வண்ண வீடு தீட்டிய மகான்களும்..
மனைவி நகை விற்று..
கூலி கொடுத்த உதவாகரைகளும்..
கூலி பணம் கொடுக்கமால்..
சின்ன வீட்டை சீராட்டும் உத்தமர்களும்..
உண்மை பேசி நன்மை செய்யும் விளங்காதவர்களும்...
அடுக்குமொழி பேசி ஆட்டை போடும் அறிவாளிகளும்..

வாழிய வாழியவே.. வாழ்வாங்கு வாழ்கவே!!!!

No comments:

Post a Comment