Tuesday, 6 December 2011

FB STATUS..கிறுக்கல்கள்

உயிர் உறிஞ்சும் உழைப்பையும் கொடுத்து..
ஊதியத்தையும் ஓரிரு மாதங்கள் விட்டு வைப்பவன்..
கூலியாய்.. அமைதியாய்..
முதுகில் ஏறி பயணிப்பவன்..
பெரும் முதலாளியாய்..
பகட்டாய்.. படைப்பின் அர்த்தமது அணர்த்தமாய்!!!?????

முயற்சி எனும் முத்து எடுத்து கோர்த்துகொண்டெ இரு..
ஒரு நாள் மாலை முற்று பெற்றே தீரும்..

"இந்த நிலை ஒரு நாள் நிச்சயம் மாறும்"...
தன்னம்பிக்கை வணக்கம் நட்புகளே..

ஒய் திஸ் பீப்பிள் இப்படி,
கனியக்கா கமிங்க் , பீப்பீள்ஸ் ஆல் லாஃபிங்க்
மம்மி பெங்கலூரு ஓவர், கொடனாடு கோயிங்க்,
னோகேர் கூடங்குளம், ஃபொர்கெட் முல்லை பெரியாரு
மில்க் ரேட்டு ஹைக்கு, பீரு ரேட்டு லோவு
பஸ் ஃபேரு ஹை பீவரு.. நொ ஆக்சன் டூ ரிடுசு..
நம்ம லைஃபு நோவு...
நொ வொரி நொ வொரிடா .. ஒன்லி கொலைவெறி கொலைவெறிடா..

No comments:

Post a Comment