Friday, 22 July 2011

..நினைவுகளாய்

மிக மெதுவாய்....
தலை கேசம் கோதி உறங்க வைத்தாய்
அதனிலும் மென்மையாய்..தலை கோதி துயில்கலைத்தாய்..
துயின்றெழுந்தேன்..
உன் விரல் படாத கேசமனைத்தும்..வீணாய்யிரைந்து..​அறையெங்கும்
உன் நினைவுகளை .. அதிகமாய் உசுப்பேற்றிவிட்டு!

2 comments: