புதிதாய் என்னுடன் நண்பர்களாய் இணைந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி. அண்மையில் என் ஒன்பதாவது கவிதை நூல் சொல்லில் விழுந்த கணம் ஆழிப்பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனைத் தொடர்புகொண்டால் அனுப்பி வைப்பார். அவருடைய கைபேசி எண் : 99404 46650
No comments:
Post a Comment