பகலும் இரவும்..
மாறி மாறிதான் வருகிறது..
எக்காலமும் மாற மறுக்கிறது உன் நினைவு!!
கன்னங்கரு மனிதர்களும்..
வளர்ப்பதற்கு தேடுவது என்னவோ-வெள்ளைதோல் நாய்களைதான்!
நான் நானாகவே இருப்பேன்.. நீ இல்லாவிடில்!
நீ இருந்தாய்..நானும் நீயாகி போனேன்...
நீ இருந்தாய்..நானும் நீயாகி போனேன்...
No comments:
Post a Comment