Wednesday, 9 February 2011

கனவு..வருத்தம்

இருக்கின்ற நாளெல்லாம்...
வருந்தும்படி செய்துவிட்டாய்... இறைவா!
இறவாத தமிழ் படைத்தாய்..
ஈழமெனும் கனவு விதைத்தாய்
பல்லுயிரை..இறக்க விட்டாய்
கைகட்டி நிற்க வைத்தாய்..
கண நேரமும் அகலா குற்ற உணர்வையும் தந்திட்டாய்!

No comments:

Post a Comment