ஊழல்-இருவருமே கொளுத்த பெருச்சாலிகள்
குடும்பம்- சொந்த குடும்பம்;தோழி குடும்பம்
இலவசம்- தமிழன் இனி பிச்சைக்காரன் இருவராலும்
சாதீ- இரு இடங்களிலும் விரவி..பரவி
நேர்மை-கடுகளவும் இல்லை
மகா மக குளியல்;2ஜி
சுடுகாட்டு ஊழல்-சர்க்காரியா
நடமாடும் நகை கடை- கிடப்பில் கேபிள் கார்ப்ரேஸன்
யாரால் நமக்கு, நாட்டுக்கு சில சதவீதமாவது நன்மை???
ஓட்டளிக்கத்தான் வேண்டும் யாருக்கு???? உண்மையை சொல்லுங்கள்!!..யாருக்கு..யாருக்கு????
நம் முன்..உள்ள சவால்கள்..
காவிரி நீர்
முல்லை பெரியாரு
மின் தேவை
விசமான ஆலைகள்(கடலூர்,ஸ்டெர்லைட்..)
ஆற்றுமணல் கொள்ளை
வேலையிண்மை
விவசாய உற்பத்தி
நதி இணைத்தல்
சமச்சீர் கல்வி
சுகாதரம்...இவற்றில் இரு கழகங்களில் யார் சிறப்பாய் இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது முயல்வார்கள்?? ஊழல்எ ன்று சொல்ல இயலவில்லை..ஏனெனில் நமக்கு காமராஜரோடு முடிந்து விட்டது கறையற்ற தலைவன் என்பது"கறை நல்லது"!!?? வேதனையை தவிர வேறு இல்லை...
தமிழ் நாட்டின் தலையெழுத்தை நாம் எழுதப் போகீறோம்?? வாருங்கள் நண்பர்களே கட்சி, தனி மனித உணர்வுகள் இல்லாமல் நடுனிலைமையுடன் அலசுவோம்..இதனை உங்கள் நட்புகளுக்கும் அனுப்புங்கள்.. படித்தவர்கள் நாம் முயற்சிப்போம்.. நல்ல ஒரு விவாதமாய் தீர்வாய்
No comments:
Post a Comment