எழுதி முடிக்கும் முன்னே...
எழுத்து பிழைகளால்..
கிழித்து போட்ட காகிதங்களில்..
கவனிப்பின்றி கிடக்கிறது..
அபார்ஷனான அரைகுறை கவிதை கருக்கள்!!
இப்படிதான்..
கசக்கிய பல தாள்கள்..
குப்பைக்கு போகாமல்..இழுப்பறைக்குள்ளே..?
அதில் அவள் பெயர் எழுதிய காரணத்தால்!.
எழுத்து பிழைகளால்..
கிழித்து போட்ட காகிதங்களில்..
கவனிப்பின்றி கிடக்கிறது..
அபார்ஷனான அரைகுறை கவிதை கருக்கள்!!
இப்படிதான்..
கசக்கிய பல தாள்கள்..
குப்பைக்கு போகாமல்..இழுப்பறைக்குள்ளே..?
அதில் அவள் பெயர் எழுதிய காரணத்தால்!.
No comments:
Post a Comment