Saturday, 30 August 2014

அழிதல்..சுகம்

விதைகள் வீழ்ந்த பின்னே..
விருச்சம் வரும்..
இருளின் பின்னே வெளிச்சம் வரும்..
மேகமழிந்தால் மழை வரும்..
அழிதலுக்கு பின்னே ஆக்கம் வரும்..
காத்திருக்கிறேன்..
"நான்" அழிய...???!!

No comments:

Post a Comment