காய்ந்து பட்ட பூக்கள் ...
காணும் போதெல்லாம் ..
கண்ணுக்குள் வரும் உன் கண்ணீர் முகம்
நாட்கள் பல கடந்த பின்னும்
அன்று காயப்படுத்திய என் விரல்களை
இன்றும் தண்டிக்கிறேன் ....
மனமாற வில்லை...
மனம் ஆற வில்லையடி !!
மரணப்படுக்கையில்..
உன் மடியில்
கேட்க வேண்டுமதை..?!
என் வழியும்..
கண்ணீர் துடைத்து..
புன்னகைத்து தலை அசைப்பாய்..
அந்த புன்னகைத்த..
நொடியில் பிரியும் என்னுயிர்
அந்த நொடிக்காகவே..
கோராத மன்னிப்புண்டு என்னிடம்!!
காணும் போதெல்லாம் ..
கண்ணுக்குள் வரும் உன் கண்ணீர் முகம்
நாட்கள் பல கடந்த பின்னும்
அன்று காயப்படுத்திய என் விரல்களை
இன்றும் தண்டிக்கிறேன் ....
மனமாற வில்லை...
மனம் ஆற வில்லையடி !!
ஒரு கோராத..மன்னிப்புண்டு
மரணப்படுக்கையில்..
உன் மடியில்
கேட்க வேண்டுமதை..?!
என் வழியும்..
கண்ணீர் துடைத்து..
புன்னகைத்து தலை அசைப்பாய்..
அந்த புன்னகைத்த..
நொடியில் பிரியும் என்னுயிர்
அந்த நொடிக்காகவே..
கோராத மன்னிப்புண்டு என்னிடம்!!

No comments:
Post a Comment