தடுமாற்றமாகதான் இருக்கிறது
இந்த மன மாற்றம்..
நிலை அறியா மதில்மேல் பூனையாய்
சிந்தித்து தெளிந்த விடயங்கள்
விடமாய்...மீண்டும் மீண்டும் தீண்ட
சிந்தனைக்கு.. இட வேண்டும் சிறை
எண்ண ஓட்டங்களாய்,,
தூக்க கனவுகளாய்..ஓய்வேஎடுக்கா சிந்தனைகள்
தூக்கம் கொல்லும் கனைகள்!
எதையோ..மீதம் வைத்தே
முடிகிறது இந்த நாட்கள்....
மறு நாளும்.. நம்மை இயங்க வைக்க
மனக்கருத்தை.. முழுதும் திறக்காமலே
முடிந்து விடுகிற இந்த கவிதைகளும்
நாளை.. என்று எதிர் நோக்கி
ஆச்சரியமாய் இருக்கிறது..
நாளை என்ன இருக்கிறது...
என்று சிந்திக்காமல் இன்று உறங்குபவரை..
அது கிட்டுமா... அதுதான் முழு அமைதி!!
இந்த மன மாற்றம்..
நிலை அறியா மதில்மேல் பூனையாய்
சிந்தித்து தெளிந்த விடயங்கள்
விடமாய்...மீண்டும் மீண்டும் தீண்ட
சிந்தனைக்கு.. இட வேண்டும் சிறை
எண்ண ஓட்டங்களாய்,,
தூக்க கனவுகளாய்..ஓய்வேஎடுக்கா சிந்தனைகள்
தூக்கம் கொல்லும் கனைகள்!
எதையோ..மீதம் வைத்தே
முடிகிறது இந்த நாட்கள்....
மறு நாளும்.. நம்மை இயங்க வைக்க
மனக்கருத்தை.. முழுதும் திறக்காமலே
முடிந்து விடுகிற இந்த கவிதைகளும்
நாளை.. என்று எதிர் நோக்கி
ஆச்சரியமாய் இருக்கிறது..
நாளை என்ன இருக்கிறது...
என்று சிந்திக்காமல் இன்று உறங்குபவரை..
அது கிட்டுமா... அதுதான் முழு அமைதி!!
No comments:
Post a Comment