எழுத தொடங்கிய.....
பின் தான் .... தேட தொடங்குகிறேன் வார்த்தைகளை
ஏமாந்த பின்னே
விழித்து கொள்ளும் அப்பாவிகள் போல..
அப்பாக்கள்....
ஒன்று அப்பா விகள்...!
இல்லை அப்பா கல்...!
சில சமயம் அடபாவிகள்...!
ஆமாம்... அப்பாக்கள்.... பாவம்ப்பா!!!
பின் தான் .... தேட தொடங்குகிறேன் வார்த்தைகளை
ஏமாந்த பின்னே
விழித்து கொள்ளும் அப்பாவிகள் போல..
அப்பாக்கள்....
ஒன்று அப்பா விகள்...!
இல்லை அப்பா கல்...!
சில சமயம் அடபாவிகள்...!
ஆமாம்... அப்பாக்கள்.... பாவம்ப்பா!!!
No comments:
Post a Comment