Tuesday, 3 August 2010

அருவி...

கரும் மேகத்தின்
வெள்ளை குழந்தை..!
கரும் பாறையை கடக்கும் போதும்
கறை படாத மேனி..!

பசும் மலைகளை கரைத்தாலும்..
பாசி படரா வெள்ளி மின்னல்.!
தரை தொடும் வரை..
தடை தகர்த்திடும் வேகம்..!

மலரம்புகள் நடுவே..
வழியும் தாவனியை விட அழகுதான்.....
மலைகளின்..நடுவே..
விழும் நீ!!!!

No comments:

Post a Comment