Tuesday, 10 August 2010

காதல் பாடல்

இது அன்பு நண்பர் senthuvj மண்டய பிய்த்துக்கொண்டு மெட்டமைக்க எனது அன்பளிப்பு!
நண்பா..இது ஒரு situation song..& stage song. அதாவது..கல்லூரி மேடையில் தன் காதலை வெளிபடுத்தும் விதமாய் அமைகிறது!(copy rights எனக்குதான் he hee)

பல்லவி
ஏய் பெண்ணே..ஏஹே பெண்ணே
ஏன் வந்து சேர்ந்தாய் இங்கு...!
நான் வந்து சேர்ந்த..தாலா நீயும்
வந்தாய் பின்னே!
சரணம்:
கண்ணில் கண்ட பிம்பம் எல்லாம்..
காற்றோடு போகும் நேற்று...
இன்று மட்டும் என்னில் மாற்றம்
ஏனோ..பெண்னே..ஏனோ??
இந்த மாற்றம் என்னில் வந்தது ஏனோ?!

காதல் சொல்லும் உந்தன் கண்ணே..
கண்ட..தாலா பெண்ணே!!
( ஏய் பெண்ணே...)

இரண்டு நிமிடம் இதயத்துடிப்பு
நின்று ..போன..து..பெண்ணே!
ஒரு இரண்டு நிமிடம் இதயத்துடிப்பு நின்று போனது..பெண்ணே!
இயல்பை மீறி இதயம் துடிக்குது இதய..மே!!
என் உதிரத்தில் கூட..உன் பெயர்தானே..
..உயி..ரே...!
என் உயிரில் கொஞ்சம் இனிப்பை கலந்தாய்
கண்..ணே,..
(ஏய் பெண்ணே,...)
காதல் பெண்ணே..காத..ல் பெண் ணே
காதல் சொல்வாய் கண்ணே..
காதல் பெண்ணே..காதல் பெண்ணே..காதல் சொல்வாய் கண்ணே
காற்றும் சொல்லும் உந்தன் காதில்
எந்தன் காதலை ..கண்ணே..
காற்றும் சொல்லும் உந்தன் காதில் எந்தன் காதலை கண்ணே

எந்தன் காதலை கண்ணே..
எந்தன் காதலை கண்ணே..
காதலை கண்ணெ..காதலை கண்ணே..காதலை கண்னே,..
கண்ணே..கண்னெ..என் காதல் பெண்ணே!

(அன்பு தோழா..வார்த்தைகளின் ,எழுத்துகளின் இடை வெளியில் என் எதிர்பார்ப்பினை சொல்லியிருக்கிறேன்.. இதை எழுதி 7 வருடம் ஆகிறது..இது என் காதல் ஏக்கம்.. வெளிபடும் உன் இசை வடிவத்தில் என நம்புகிறேன்

No comments:

Post a Comment