நித்திரை..
நித்தம் நிகழும்..
மரணமும் ஜனமும்..
நித்தம் வைத்தான் இரவு மரணத்தை
மீளாதுயில் ஒரு நாள் நிஜமென உணர்த்த
உணராத மனம் தினம் ..பயந்தது மரணத்தை கண்டு
மரணித்து ..ஜனனித்தேன்....
மறந்திருந்தேன் முன் ஜென்ம கோபதாபம்
இரவில் மரித்து..விடியலில் ஜனனித்தேன்
மாறவில்லை முதல் நாள் விருப்பும் வெறுப்பும்!?
நித்தம் நிகழும்..
மரணமும் ஜனமும்..
நித்தம் வைத்தான் இரவு மரணத்தை
மீளாதுயில் ஒரு நாள் நிஜமென உணர்த்த
உணராத மனம் தினம் ..பயந்தது மரணத்தை கண்டு
மரணித்து ..ஜனனித்தேன்....
மறந்திருந்தேன் முன் ஜென்ம கோபதாபம்
இரவில் மரித்து..விடியலில் ஜனனித்தேன்
மாறவில்லை முதல் நாள் விருப்பும் வெறுப்பும்!?
No comments:
Post a Comment