எந்தன் கிறுக்கல்கள்
விழி திறந்த என்னால் விவரிக்க முடியாத இன்பம்என் விழி இமையே என் முன்னால் நின்றது...,உனக்கு பின்னால் நின்ற சூரியன் ஒளியற்று போனது உன் புன்னகைக்கு முன்னால்..,நான் மடிந்தேன்..,தெரியவில்லை எதனால்உன் பார்வையாலா! அல்லது உன் புன்னகையாலா!தேடுகிறேன் விடையை...,
hello boss. we want more "kadal" kavidaigal like this. Its short and sweet but gives more meaning if you really read with love.
kannai thiranthal thane nan vanthen kadal vanthathu nan vantha piraku unaku enke mudum emaiun emaiyinil nan allava irukkirennan emai thiranthal nee sirikirainan sirithal nee mutham kolkirainan mutham koduthal nee thazhuvi kolkiraipirakku enke emai mudaanbudan RK
விழி திறந்த என்னால் விவரிக்க முடியாத இன்பம்
ReplyDeleteஎன் விழி இமையே என் முன்னால் நின்றது...,
உனக்கு பின்னால் நின்ற சூரியன் ஒளியற்று போனது உன் புன்னகைக்கு முன்னால்..,
நான் மடிந்தேன்..,
தெரியவில்லை எதனால்
உன் பார்வையாலா! அல்லது
உன் புன்னகையாலா!
தேடுகிறேன் விடையை...,
hello boss. we want more "kadal" kavidaigal like this. Its short and sweet but gives more meaning if you really read with love.
ReplyDeletekannai thiranthal thane nan vanthen kadal vanthathu
ReplyDeletenan vantha piraku unaku enke mudum emai
un emaiyinil nan allava irukkiren
nan emai thiranthal nee sirikirai
nan sirithal nee mutham kolkirai
nan mutham koduthal nee thazhuvi kolkirai
pirakku enke emai muda
anbudan RK