Friday, 25 June 2010

சிகப்பு ரோஜாக்கள்

வரும் பொழுது...
வாசலில் வரவேற்று..
சிரிக்கப் பேசி...
செல்லமாய் சினுங்கி..
வசதியாய்.. வளைந்துகொடுத்து..
உன் வசவுகளையும்.. வாங்கி...

இரவு முழுதும் ரோஜாவாய் தானே இருந்தேன்....

விடிந்ததும்...
பணத்தை வீசி விட்டு....

நீ ஏறுடுக்காமல் செல்லும் போது..

வெறும் முட்கள்...மட்டும்தான்...
என் மனதிலும்....உடலிலும்...!

3 comments:

  1. Good console for sikapu rojakal. Definetely your words will touch the rojakals' heart and make the others feel low.

    ReplyDelete
  2. என் மேனியான இதலைக் கண்ட உனக்கு
    அதனுள்ளே இருந்த முட்களை களைய முடியவில்லை...,
    ஏன்?
    முட்களோடு இருந்தால் தான்
    ரோஜா..,அதனாலா?

    ReplyDelete
  3. mudkalai piritheduka neram enke?
    adanal than kasukoduthu vanthen?
    adanale enaku udalelam valliyum vedainayum!

    anbudan RK

    ReplyDelete