Sunday, 13 June 2010

தமிழ்

தமிழ் நாட்டீல் உலக தமிழ் மா னாடு கொணடாட்டம்...கலை கட்டவில்லை...
தமிழினீன் உணர்வு என்ன? இதை ஒரு அரசியல் மானாடாக கருதுகிறானா?
அல்ல ஈழத்திற்காக மறுக்கிறானா?...

ஒரு வேலை பாரதி சொன்னது போல்..." இனி தமிழ் மெல்ல சாகுமோ???

3 comments:

  1. தமிழ் இனி மெல்ல சாகாது.., ஆனால் தமிழினம் செத்துவிடும்.
    இப்பொழுது தமிழன் உழைக்க தயங்கி இலவசம் அடைய பழகிவிட்டான்.
    நாளை பிஷ்ஷாவும்,பர்ஹரும் உண்டு பொழுதினை கழித்து தூங்கிவிடுவான்.
    பின்னர் - டமிலன் ஆகிவிடுவோம்

    ReplyDelete
  2. tamilana tamilai padaikiran
    tamil thanaka thanai padaikum
    athuvaram tamilai kollamal irukka vendum
    tamil makkal

    anbudan RK

    ReplyDelete