Wednesday, 16 June 2010

நான்

நான் தேடுகிறேன்...
என்னில் அல்ல.. உன்னில்..
என்னில் நீ...!
உன்னில்... நான்!
மிகவும் பிடிக்கிறது இந்த ... நான்!

3 comments:

  1. Anda Nan, Nanaga Irukka Vendugiren......

    ReplyDelete
  2. தேடுதலில் தான் எத்தனை சுகம்..,
    உன்னை தேடி என்னை தொலைத்தேன்..,
    தொலைந்த நான் என்னை கண்டேன்..,
    உன்னில்...,

    ReplyDelete
  3. thedi thedi tholaithu ponal athu kathala!
    kathaliye enudan nee irukka irukka sukam thane
    akave unai nan tholaika matten

    anbudan RK

    ReplyDelete