இன்று ஒரு நாள்..
நீ உள்ளறையில்...ஓய்வெடு...???
உனை கண்ட பின்
குற்ற உணர்ச்சியில் குறை நிலவாய்..இருந்தவன்...
இன்றுதான் முழுவுருவு கொள்கிறான்...
ஒரு நாளாவது...முழு நிலவாய்...முழுவதும்...
உலாவரட்டுமே...
அதற்காக..
இன்று ஒரு நாள்..என் வானம்..
அமாவாசையாகட்டும்...
engalukku anda oru nal kodda amavasai aaga vendam .... becoz will miss mannai anda oru nal. Its too good just go ahead mannai .... ungal kadal aarvathuku alave ellamal erukku.
ReplyDeleteதேடுகிறேன் நீ சென்ற தடத்தை
ReplyDeleteஅறிய முடியவில்லை.., ஏன்
இன்று அமாவாசை..,
என் உலகம் இருன்டது, கண்கள் சக்தியற்றதாய் போனது ஏன்?
காணமுடியாத ஒரு இரவை மீண்டும் தேடுகிறேன்.
இதுவும் சுகம் தான்
sukathai thedinal anke irutu thane minjum!
ReplyDeletepin sukam allamal veru enna vendum nanba!!
anbudan RK