மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Sunday, 27 June 2010
வழிகாட்டி..கரங்கள்
பாலைவன பயணத்தில்..
மர நிழல் போலத்தான்..
தொலைதூரபயணத்தில்..
வழிகாட்டிகள்!!
என் பயணத்தில்..
தடம் தெரியாது..தடுமாறிய போது..
வழிகாட்டியாய் நின்றாய்...
நன்றி சொன்னேன்..உயிரற்ற உனக்கு..
ஏனோ உனை..
நட்டு வைத்த கரங்களை..
மறந்து போனேன்!!
1 comment:
மன்னைசெந்தில்
27 June 2010 at 22:01
கைகள் இரண்டால்..கட்டுரை எழுதிய..எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கைகள் இரண்டால்..கட்டுரை எழுதிய..எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி!
ReplyDelete