Sunday, 27 June 2010

காமம்...!!!

இந்த உணர்வில்லேயேல்..
களவு இல்லை..
காதலும் இல்லை...

பொய்கள் இல்லை..
போர்களும் இல்லை...

உறவுகள்..இல்லை..
ஏன்...
இந்த உலகமே..இல்லை!!!!

1 comment:

  1. பூமியும் காமம் (காதல்)கொண்டதால் தான்
    சூரியனை சுற்றி வருகின்றதோ..,

    ReplyDelete