Wednesday, 14 July 2010

காதலாய் ..கசிகிறேன்....!!!!

பல பெண்கள்..
எனை சபலபடுத்தி இருக்கிறார்கள்..
சலனப்படுத்தியது.. நீ ஒருத்திதான்!!!

ஆயிரம் பெண்களை..
அலட்சியபடுத்தி கடந்த்திருக்கேன்..!
என் அடி மனதின் ஆழம் வரை..
ஆட்டம் கண்டது நீ எனை கடந்த போதுதான்!!

நான் உனை அடைய முடியாது என்றாலும்...
கவலையில்லை...கண்ணே...!
ஆனால் உந்தன் காதலனாய்..இருந்தேன்..
என்ற எண்ணமே..போதும்..
என்னை காதலித்துவிடு...பெண்ணே!!!

உனை கண்டவுடன்..
காதல் கொள்ளவில்லை..
உனை காணத போதுதானே..
காதல் வந்தது..!!!
அதலால்..இப்பொழுது..
வர மறுத்தாய்.. எனை காண ...மறுத்தாய்...
மறந்து விட்டாயோ..
உனை காணமல் காதல்..இருக்கும்..
ஆனால் என் உயிர் இருக்காது என்பதை!!!!!

1 comment:

  1. எனக்குள் புகுந்த உன்னால் நான் திடமானவனாகிவிட்டேன்
    ஆனால்
    உனக்குள் புகுந்த என்னால்
    உன்னை திடமாக்க முடியவில்லை
    ஆண்கள் சில சமயம் தோற்றுத்தான் போகின்றார்கள்

    ReplyDelete