Tuesday, 13 July 2010

காதல் கிறுக்கல்கள்...3

அன்பே...
சில மணிதுளிகள்....
உனை காண..
பல மணி நேரம் பயணிக்கிறேன்.....

ஒரு சில நிமிடம்..
உன்னுடன் பேச..
ஒவ்வொரு நாளும்..யோசிக்கிறேன்.....

1 comment:

  1. வரைந்த கவிதை வர மறுக்கின்றது
    உன் கவிதையான பேச்சுக்கு முன்னால்

    ReplyDelete