மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Saturday, 17 July 2010
கிறுக்கல்....
உச்சி வெயிலில்..
காத்திருந்தேன்...
சூரியன்..சுடவில்லை..
உன் உதாசீனம்..சுட்டது!!
உறையும்..மார்கழி குளிர்,,
உன் படர்ந்து விரியும்..கோலத்தில்..
உனை மயக்க ஒற்றை பூவுடன்..காத்திருந்தேன்..
சிக்கல் கோலமிட்டாய்..சிதைத்துவிட்டாய்..கனவை..காதலை!!
2 comments:
சி.பி.செந்தில்குமார்
18 July 2010 at 03:29
கவிதை நல்லாருக்கு.உதாசீனம் (உதாசினம் அல்ல)
Reply
Delete
Replies
Reply
மன்னைசெந்தில்
18 July 2010 at 07:01
நன்றி... நண்பா
செந்தில்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கவிதை நல்லாருக்கு.உதாசீனம் (உதாசினம் அல்ல)
ReplyDeleteநன்றி... நண்பா
ReplyDeleteசெந்தில்.