Saturday, 10 July 2010

காதல் கிறுக்கல்கள்....2

என்னருகில்
நீ இருந்தால்....
உலக அழகிகள்...உருகி நின்றாலும்...
உன்னிடத்தில் மட்டும் என் மனம்..!!

நீ இல்லை என்றால்...
உள்ளூர் அழகியிடமே..
வெறியாட்டம் போடும்... களியாட்டம் ஆடும்..
என் கள்ள மனம்...!!!!

1 comment:

  1. என்னிடம் நீ இருந்தால் உன் மனமே
    என் மருந்து
    நீ இல்லாத சிறு பொழுதும் களிகின்றன
    அலைபாய்ந்த மனமாய்..,

    ReplyDelete