மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Tuesday, 13 July 2010
காதல் கிறுக்கல்கள்...3
அன்பே...
சில மணிதுளிகள்....
உனை காண..
பல மணி நேரம் பயணிக்கிறேன்.....
ஒரு சில நிமிடம்..
உன்னுடன் பேச..
ஒவ்வொரு நாளும்..யோசிக்கிறேன்.....
1 comment:
Baseer Ahamed
17 July 2010 at 22:53
வரைந்த கவிதை வர மறுக்கின்றது
உன் கவிதையான பேச்சுக்கு முன்னால்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
வரைந்த கவிதை வர மறுக்கின்றது
ReplyDeleteஉன் கவிதையான பேச்சுக்கு முன்னால்