Tuesday, 13 July 2010

காதல் கிறுக்கல்கள்....4

சூர்ய காந்தியும்..
வடக்கு நோக்கும்..
என்னவள் அதிகாலையில்..
அங்கிருந்து..வரும்போது..மட்டும்..!

மறந்தும் மலர் கண்காட்சிக்கு...
வந்து விடாதே..
மற்றவர்கள்..மலரை காண
மறந்து விடுவார்கள்..!!!!

படுக்கையறையின்...
பாவைகள் அல்ல பெண்கள்..
உன்னால் பாதிப்புக்குள்ளான போதுதான்..புரிந்ததடி!!!!

சூழ் நிலை அமைந்தால் ..உயிர்ப்புக் கொள்ளும்..
உயிர் கொள்ளி..கிருமிதான் காதலும்...

2 comments:

  1. காதலா நீ காதலிப்பதால் உன் காதலி தான் இவ்வுலகின் அழகி உனக்கு..,
    ஆனால் காதலை அரியாத பலர்
    ஏளனம் செய்கின்றனர்
    மன்னித்துவிடு அவர்களும் காதலிக்கும் நாள் வரும்..,

    ReplyDelete